Wednesday, October 4, 2023 5:05 am

வழுக்கை தலையில் முடிவளர நீங்க செய்யவேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்..

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கற்கள் உருவாக முக்கிய...

விந்தணுவை பெருக்கும் தேங்காய் பால் வெல்லம்.

தேங்காய்த் துருவல், வெல்லம், கசகசா மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளை...

சர்க்கரை நோய் குணமாக ஆவாரம் பூ டீ

ஆவாரம் பூ, சுக்கு, ஏலக்காய் ஆகியவை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது....

மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடலாமா

அரிசி ஒரு முக்கியமான தானியமாகும், இது நமது உடலுக்கு ஆற்றல் மற்றும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீங்கள் முதலில் ஆலிவ் ஆயில் மூன்று ஸ்பூன் எடுத்து, அதில் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் peppemint essential oil இரண்டு சொட்டு இந்த மூன்று பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் பொட்டு நன்றாகக் கலந்து,  இந்த கலவையைத் தலையில் தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு தினசரி செய்வதால் தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடியை வளரச் செய்யும். இதனைக் கூந்தல் எண்ணெய்யாகவும் பயன் படுத்தி 15 நிமிடம் கழித்து முடியை அலசலாம். இந்த டிப்சை தொடர்ந்து செய்து வர வழுக்கைத் தலையில் நன்கு முடி வளரும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்