- Advertisement -
சர்க்கரை என்பது நோயல்ல. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதால் வரும் சோர்வு தான். இதைச் சரிசெய்ய எளிய மருத்துவம் பன்னீர் ரோஜா பூ. இந்த காய்ந்த பன்னீர் ரோஜா பூ நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் .5 ரோஜா பூ எடுத்து 150 மில்லி தண்ணீரில் போட்டு இரவில் ஊறவைக்க வேண்டும்.
பின்னர், காலையில் அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதை மாதிரி தொடர்ந்து பத்தே நாளில் குடித்து வந்தால் சர்க்கரை அளவு சாதாரண நிலைக்கு வந்து விடும். ஆகவே, இந்த உடலில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் இதைப் பயன் படுத்தி நலம் பெறுங்கள்.
- Advertisement -