Thursday, May 2, 2024 6:21 am

புற்றுநோய் சிகிச்சை காணொளிகளை நீக்க யூடியூப் அதிரடி முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த புற்றுநோய் சிகிச்சை குறித்து தவறான கருத்துகளை உள்ளடக்கிய சில காணொளிகளை நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏனென்றால், சிலர் புற்றுநோயை இயற்கை முறையில் குணப்படுத்தலாம், கதிரியக்க சிகிச்சை ஆபத்தானது எனப் பல காணொளிகளைப் பதிவிட்டு தவறான சிகிச்சைக்கு வழிவகுக்கின்றனர்.

இந்த மாதிரி தவறாகக் காணொளியில் சொல்வதால் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், இதற்காக மருத்துவ தகவல் வழிகாட்டு நெறிமுறைகளையும் ஒழுங்குபடுத்தவுள்ளது எனத் தெரிவித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்