Saturday, April 27, 2024 1:49 pm

பாகிஸ்தானில் மத கலவரம் : பொதுமக்கள் காவல்நிலையத்தில் தஞ்சம்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டில் ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தின் புனித நூலை மற்றொரு தரப்பு அவமதித்தாக காவல்துறையில் புகார் எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில் இருதரப்பினரும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களை நடத்தினர்.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களைச் சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். அதேசமயம், அங்குக் கலவரம் தொடர்வதால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்