Tuesday, April 30, 2024 8:04 am

பெரிய தாடி வைத்து கின்னஸ் சாதனை செய்த பெண்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்காவில் உள்ள  மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த எரின் ஹனிகட் என்ற பெண் தனக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (PCOS) எனப்படும் ஹார்மோன் குறைபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு முகத்தில் அதிகளவு முடி வளர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த முடியை கடந்த  2 ஆண்டுகளாக வளர்த்து வரும் அவர், தற்போது 29.9 செமீ தாடியை வளர்த்துள்ளார், இதன் மூலம் மிக நீளமான பெண் தாடி என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்