Thursday, May 2, 2024 9:51 am

உலகிலேயே அதிகம் மது அருந்துபவர்களை கொண்ட நாடு இதுதானா !

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகிலேயே அதிகம் மது அருந்துபவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு நடத்தப்பட்டு வரும். அதன்படி, இந்தாண்டு Alcohol Change UK என்ற நிறுவனம் நடத்தப்பட்ட ஆய்வின் படி, பெலாரஸ் முதலிடத்தில் உள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

ஏனென்றால், இந்நாட்டில் உள்ள நபர்கள் சராசரியாக ஓராண்டில் சுமார் 17.5 லிட்டர் மது அருந்துகின்றனர் எனப் புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், இப்பட்டியலில் இந்தியா 103வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்