Thursday, May 2, 2024 8:36 am

பாகிஸ்தானின் முடிவால் அதிர்ச்சியடைந்த ரஷ்யா

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரஷ்யாவில் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் பெருமளவை இதுவரைக்கும் ஐரோப்பாவிற்கும்  மற்றும் பிற சோவியத் யூனியன் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ரஷ்யாவிடம் இருந்து இதுவரை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதைப் பாகிஸ்தான் நிறுத்துவதாக அறிவித்தது.

ஏனென்றால், ரஷ்யாவிலிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்க அதிக செலவு ஆவதே காரணம் என்கின்றனர். இதனால், தற்போது ரஷ்யா பெரிதும் இந்தியாவை நம்பி இருக்கிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்