Saturday, September 23, 2023 11:49 pm

தினமும் செவ்வாழை சாப்பிட்டால் கிடைக்கும் அசாத்திய நன்மைகள் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

டெங்கு பாதிப்பில் இருந்து மீண்டு வர உதவும் பழங்கள் எது தெரியுமா ?

மக்களை அச்சுறுத்தும் டெங்குவில் இருந்து குணமடைய உதவும் சில பழங்கள் பற்றிக்...

பழைய சப்பாத்தி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?

பழைய சோறு எவ்வளவு நல்லதோ அதேபோல் பழைய சப்பாத்தியும் உடலுக்கு நல்லது...

மாலை நேர உடற்பயிற்சி உடலுக்கு நல்லதா ?

நாள் முழுவதும் வேலைப்பளு மற்றும் மனரீதியாக நெருக்கடி என்று சோர்ந்து போய்...

எப்பலாம் தயிர் சாப்பிட கூடாது ?

பாலிலிருந்து கிடைக்கும் முக்கிய உணவுப் பொருள் தயிர். மதிய உணவில் கண்டிப்பாக நாம் அனைவரும் தயிர் சேர்த்துக் கொள்வோம்.தயிர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாம் தினசரி சாப்பிடும் செவ்வாழை பழத்தில் பொட்டாசியம், மெக்னீஷியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் என பல வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகளவு  உள்ளன. ஆகவே, இந்த செவ்வாழை பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகப் பிரச்சனைகளைச் சரிசெய்கிறது.

மேலும், இந்த ஆண்மை குறைபாட்டில் அவதிப்படுவோருக்குச் சிறந்த மருந்தாக இருக்கிறது. அதைப்போல், இது கண் பார்வைக்கும் நல்லது. அதனால், நீங்கள் இரவு உணவை உண்டபின் சில மணி நேரத்திற்குப் பிறகு இதைச் சாப்பிடலாம் என்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்