- Advertisement -
பொதுவாக இந்த ஊட்டச்சத்து நிறைந்த உலர் திராட்சையை நாம் முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி தினசரி குடிப்பதின் மூலம் உங்கள் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு செரிமானம் சீராகும்.
மேலும், இது உங்கள் உடலில் உள்ள கெட்ட நச்சுக்கள் வெளியாகி ரத்த ஓட்டம் சீராகும். அதைப்போல், இதிலுள்ள அதிகளவு அண்டி ஆக்ஸிடெண்ட் நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து பருவகால நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்கின்றனர்
- Advertisement -