- Advertisement -
நம்மில் சில கைக்குழந்தைகள் உறங்காமல் அழுது கொண்டே இருக்கும். அதேசமயம், பசிக்குப் போதுமான அளவு பால் இல்லையென்றாலும் குழந்தைகள் அழும். அதனால் பால் கொடுத்து உறங்க வைக்கலாம். அல்லது நீங்கள் மின் சாதனங்களிலிருந்து வரும் வெளிச்சத்தாலும் குழந்தைகள் உறங்காமல் இருக்கும் என்பதால் அவற்றை அணைத்து வைப்பது நல்லது.
மேலும், நீங்கள் உங்கள் குழந்தைக்கு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைப்பது நல்ல தூக்கத்தைக் கொடுக்கும் என்கின்றனர்
- Advertisement -