Sunday, April 28, 2024 9:58 am

இத்தனை நாள் நாம் பார்த்த மருத்துவர்கள் போலியா? தற்கொலை செய்துகொண்ட ஜெகதீஸ்வரனின் நண்பர் ஆதங்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் மகன் ஜெகதீஸ்வரன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், மகனை இழந்த செல்வ சேகர் நேற்று உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் நண்பர் ர் ஃபயாஸ்தின் என்பவர் இந்த தற்கொலை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, அதில் “நான் பணம் கட்டிதான் எம்பிபிஎஸ் படிக்கிறேன். பணம் இருக்கிறவன் மருத்துவரானால் அவன் அந்த பணத்தை மீண்டும் எடுக்கத்தான் முயற்சி பண்ணுவான். நீட் தான் உண்மையான மருத்துவரை உருவாக்குமென்றால் இத்தனை நாள் நாம் பார்த்த மருத்துவர்கள் போலியா?” எனத் தனது நண்பரின் இறப்பால் ஆதங்கமாகக் கேள்வியெழுப்பி உள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்