Wednesday, May 1, 2024 6:21 am

சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகள் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக இந்த நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு பராமரிப்பு அவசியம். எந்த உணவைச் சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிக்கும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். அதனால், இந்த டயட் சோடாவில் சேர்க்கப்படும் செயற்கை ஸ்வீட்னர்களால் செய்யப்படும் உணவுகளால் உங்கள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை  அதிகரிக்கும்.

மேலும், நீங்கள் இந்த எடை குறைக்க உதவும் ஓட்ஸ், பிரட்கள் மற்றும் எனர்ஜி பார்கள் போன்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை அளவில் அதிகரிப்பை ஏற்படுத்தும். அதைப்போல், பழ வகையான திராட்சை, ஆரஞ்சு பழங்களிலும் சர்க்கரை அளவு அதிகம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்