- Advertisement -
பொதுவாக அதிகளவு வெயில் நேரத்தில் உங்கள் உதடுகளில் உள்ள செல்கள் இறந்து விடுவதால் காய்ந்து கருப்பாகிவிடுகிறது. இவ்வாறு இறந்த நிலையில் உள்ள செல்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். அப்போதுதான் அவை ஈரமாக இருக்கும்.
மேலும், அதற்காக ரோஜா இதழ்களை அரைத்து, அதில் தேங்காய்ப் பால், பாதாம் எண்ணெய் கலந்து தடவலாம். சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உதடுகள் சிவப்பு நிறமாக மாறி அழகைக் கூட்டித்தரும்.
- Advertisement -