Tuesday, April 23, 2024 1:43 am

அடர்த்தியான தலைமுடி பெற இது ஒன்று போதும்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உங்கள் தலைமுடிக்கு மிகவும் பயனுள்ள இயற்கைப் பொருட்களில் ஒன்று தான் இந்த சீயக்காய். இந்நிலையில், இந்த சீயக்காயில் உள்ள வைட்டமின் ஏ, சி, டி, கே மற்றும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேலும் இது முடிக்குப் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் வழங்குகிறது. இதன் காரணமாக, முடியை அதிகரிக்கவும், அடர்த்தியாகவும் மென்மையாக மாற்றவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சீயக்காயைப் பயன்படுத்தலாம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்