Sunday, April 28, 2024 11:52 am

தடம் புரண்ட பயணிகள் ரயில் : 3 பேர் காயம்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகில் அதிகளவு மக்கள் போக்குவரத்திற்கு ரயிலில் பயணிக்கிறார்கள். ஆனால், சில நேரங்களில் சில ரயில்கள் தடம் புரண்டும், விபத்துகுள்ளாகியும் இருக்கிறது. அதில் பல உயிர் இழப்பு சம்பவம் நேர்கிறது. அந்த வகையில், கிழக்கு ஸ்வீடனில் சுமார் 120க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயில், ஹுடிக்ஸ்வால் என்ற நகரம் அருகே திடீரென தடம் புரண்டு விபத்தானது.

இந்நிலையில், இந்த மலைப்பாங்கான இடத்தில் உள்ள தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் அடித்துச் செல்லப்பட்டுச் சேதமடைந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளது என முதல்கட்ட தகவல் வந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், மற்றபடி யாருக்கு எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்