Monday, April 29, 2024 12:09 pm

இந்திய இளைஞர் தலையால் வால்நட் கொட்டைகளை உடைத்து கின்னஸ் சாதனை

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகில் உள்ள பலவேறு நாட்டில் வசிக்கும் மக்கள் தங்களது வினோதமான திறமைகளாலும் பல கின்னஸ் சாதனைகளைப் படித்து வருகின்றனர். அந்த வகையில், ஒரு நிமிடத்தில் சுமார் 273 வால்நட்களை தலையால் இடித்து உடைத்து, ரத்தம் சொட்டச் சொட்ட கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்திய இளைஞர் நவீன்.

இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ரஷீத் என்பவரது சாதனையை (254/min) முறியடித்துள்ளார். இப்படி நொறுக்கப்பட்ட வால்நட்கள் தொண்டு நிறுவனங்களுக்குத் தானமாக வழங்கப்பட்டது என கின்னஸ் அமைப்பு தகவல் அளித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்