- Advertisement -
நீங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறீர்களா? அப்போ இந்த சப்போட்டா ஷேக் குடிச்சு பாருங்க. ஏனென்றால், இந்த சப்போட்டாவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் அளவு ஏராளமாக இருப்பதால், இதை தினசரி உண்டுவந்தால் இது உங்கள் உடல் எடை அதிகரிக்கும்.
மேலும், நீங்கள் சப்போட்டாவை உரித்து அதன் விதைகளை நீக்கி ஒரு கிளாஸ் பாலுடன் நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.இதை நீங்கள் விரும்பினால், அதன் சுவையை அதிகரிக்க தேங்காய் சர்க்கரையையும் சேர்க்கலாம்.
- Advertisement -