- Advertisement -
குழந்தையின்மை சிகிச்சையில் இருக்கும் தம்பதிகள் கவனிக்க வேண்டியவை, முதலில் இந்த வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.
இவை நம் உடலின் ஹார்மோன் உற்பத்தி மற்றும் சமநிலைக்குப் பெரிதும் உதவுகின்றன. மேலும், இது உடலிலுள்ள கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுவதை ஆதரிக்கின்றன. ஆகவே, நீங்கள் கருவுறுதலுக்கு உங்கள் உணவில் மிதமான அளவு இந்த கொழுப்புகளைச் சேர்க்கவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -