Monday, April 29, 2024 6:31 am

ஆப்கனில் சிறுமிகள் படிக்க தடை : தலிபான் அரசு அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடத்தில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின் அந்த நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அதிலும், குறிப்பாகப் பெண்களுக்குப் பல வரைமுறைகளை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் 3ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்கத் தடை விதித்துள்ளது அந்நாட்டு தாலிபான் அரசு. ஏற்கனவே, அந்த நாட்டில் அழகு நிலையங்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றிற்குச் செல்லப் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது சிறுமிகளுக்கும் கல்வி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்