Monday, April 29, 2024 4:42 am

என்எல்சி விவகாரம் : பாமக நாளை (ஜூலை 28) முற்றுகை போராட்டம் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நெய்வேலி  விவசாயி நிலத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி செய்யக்கூடாது என அங்குள்ள விவசாயிகள் தெரிவித்து வரும் நிலையில், இங்கு என்எல்சி நெய்வேலியிருந்து வெளியேறவும், விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும் பாமக சார்பில் நாளை (ஜூலை 28) முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது என சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி, “மின்சாரம் தயாரிக்கப் பல வழிகள் உள்ளன. ஆனால், உணவுக்கு நிலம் முக்கியம். விளைந்த நெற்பயிர்கள் மீது பொக்லைன் இறக்கி வாய்க்கால் வெட்டுவதைக் கண்டித்து போராட்டம் நடக்கும்” என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்