Thursday, May 2, 2024 9:40 am

யாரெல்லாம் பழைய சாதம் சாப்பிட கூடாது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக இந்த பழைய சாதத்தில் புரோபயோட்டிக் நிறைந்துள்ளது. இது இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும், அம்மை போன்ற தொற்று நோய்களைத் தடுக்கலாம், சிறிய வெங்காயம் வைத்து உண்ணும் வழக்கம் சிலருக்கு உண்டு.பழைய சாதத்தில் வைட்டமின் B6, B12 போன்றவை உள்ளது.
மேலும், இது அல்சர் பிரச்சனையைப் பழைய சாதம் தடுக்குமாம், செரிமான பிரச்சனை தீரும். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், சளி, இருமல்,காய்ச்சல், ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த பழைய சாதத்தை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்