Thursday, May 2, 2024 4:22 pm

எலுமிச்சையுடன் தேன் கலந்து குடித்தால் ஆபத்தா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இதனால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும் என்ற எண்ணம். ஆனால் 100 கிராம் தேனில் 304 கலோரிகள் உள்ளது. மேலும் பெரும்பாலும் தற்போது கடைகளின் தேன் என்ற பெயரில் சர்க்கரை பாகுதான் விற்கப்படுகிறது. அதனால் இந்த காலை பானத்தைத் தவிர்ப்பதே நல்லது.
அதைப்போல், நீங்கள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த நீர் குடித்தால் தொப்பை குறையும் எனச் சிலர் நம்பி அதைப் பின்பற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அப்படியல்ல. உடல் எடை குறைய உணவின் கலோரிகளே முக்கியம். கலோரிகள் குறைவாகவும், ஆரோக்கிய உணவு முறையும் சேர்ந்தால்தான் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். எலுமிச்சை நீர் நீண்ட நேரத்திற்குப் பசியைக் கட்டுப்படுத்தும் அவ்வளவுதான்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்