Thursday, September 21, 2023 2:18 pm

இனிப்பு சாப்பிடும் ஆசையை எப்படிக் கட்டுப்படுத்துவது?

spot_img

தொடர்புடைய கதைகள்

சர்க்கரை நோயாளிகள் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? கூடாதா ?

சர்க்கரை நோயாளிகள் கொய்யாப் பழம் சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கொய்யாப்...

குறட்டை குணமாக சில டிப்ஸ் இதோ

குறட்டை குணமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும். .தினமும் 15 அல்லது...

தலை முடி கருகருவென வளர நீங்கள் செய்யவேண்டியது

உங்கள் தலைமுடி கருகருவென வளர, முதலில் கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய்...

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும். உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சிலருக்கு எப்போதும் இனிப்பு உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். நம் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்க உதவும் சில தாதுகள் குறையும் பட்சத்தில் இந்த ஆசை நம்முடைய மனதில் அதிகரிக்கும்.
அந்த வகையில், இதைத் தவிர்க்க நீங்கள் ஆரோக்கியமான கொழுப்புள்ள நட்ஸ் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடலாம். புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்