Monday, April 29, 2024 6:27 am

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இதை குடிங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் ஹீமோகுளோபின் அளவு கணிசமாகக் குறைகிறது. இதனால், நமக்குத்  தலைச்சுற்றல், தலைவலி, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். இதனால், உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க நெல்லிக்காய் 2, கொத்தமல்லி இலை 1 கைப்பிடி எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்ட வேண்டும்.
பின்னர், அதில் சீரகம் 1 சிட்டிகை, முருங்கை பொடி கால் ஸ்பூன், கல் உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் தினமும் குடிக்க வேண்டும். இப்படி தினசரி குடித்து வந்தால் உங்கள் உடம்பிலுள்ள ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்