Monday, April 29, 2024 4:59 am

சிறுநீரக செயல் இழப்பை தடுக்கும் முக்கிரட்டை கீரை

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக நாம் சாப்பிடும் அனைத்து கீரை வகைகளும் மிகுந்த நன்மைகள் அளிக்கும். அந்தவகையில், நம் உடலில் அனைத்து விதமான சிறுநீரக நோய்களுக்கும் மூக்கிரட்டை கீரை மருந்தாகிறது. அதன்படி, நீங்கள் இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும் போது உங்களின் சிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க உதவுகிறது எனக் கூறுகின்றனர்.
மேலும், மூக்கிரட்டை கீரையைக் கூட்டு, பொரியல்,சூப் என மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகத்தில் உள்ள கோளாறுகள் அனைத்தும் குணமாகும். ஆகவே, நாம் மூக்கிரட்டை கீரையைப் பயன்படுத்தி சிறுநீரகத்தைப் பாதுகாப்போம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்