Wednesday, October 4, 2023 1:57 am

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டால் இத்தனை நன்மையா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்..

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கற்கள் உருவாக முக்கிய...

விந்தணுவை பெருக்கும் தேங்காய் பால் வெல்லம்.

தேங்காய்த் துருவல், வெல்லம், கசகசா மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளை...

சர்க்கரை நோய் குணமாக ஆவாரம் பூ டீ

ஆவாரம் பூ, சுக்கு, ஏலக்காய் ஆகியவை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது....

மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடலாமா

அரிசி ஒரு முக்கியமான தானியமாகும், இது நமது உடலுக்கு ஆற்றல் மற்றும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக இந்த இரவு உணவைச் சீக்கிரமாகச் சாப்பிடும் பழக்கம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மாற்றும். அதனால் முடிந்தவரை, தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இது, நீங்கள் சாப்பிட்ட உணவை ஜீரணிக்க உடலுக்கு போதுமான நேரத்தை அனுமதிக்கிறது. மேலும், உங்களின் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரவு உணவைச் சீக்கிரமாக உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்