Monday, April 29, 2024 12:28 pm

முகத்தை பராமரிக்க இந்த 7 டிப்ஸ் பாலோவ் பண்ணுங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் முகத்தில் பரு, கரும்புள்ளி, துளைகள், மரு ஆகியவற்றிலிருந்து பராமரிக்க, முதலாவது நீங்கள் அடிக்கடி உங்கள் முகத்தைக் கழுவ வேண்டும், இரண்டாவது ஒரே வகையான சோப் பயன்படுத்துங்கள், மூன்றாவது அதிகளவு தக்காளி, பப்பாளிப் பழங்கள் உட்கொள்ளுங்கள், நான்காவது நிறையத் தண்ணீர் குடியுங்கள்.
அதைப்போல், ஐந்தாவது வைட்டமின் ஏ உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள், ஆறாவது சந்தானம் மற்றும் ஆலிவ் ஆயிலை முகத்திற்குப் பயன்படுத்துங்கள், ஏழாவது இந்த அரிசி மாவு, தயிர், மஞ்சள் ஆகிய மூன்றையும் கலந்த இந்த பேஸ்டை பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவு பெறும் என்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்