Wednesday, October 4, 2023 4:35 am

ஹெட்போன் பயன்பாடு : உஷாரா இருங்க மக்களே

spot_img

தொடர்புடைய கதைகள்

போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்..

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கற்கள் உருவாக முக்கிய...

விந்தணுவை பெருக்கும் தேங்காய் பால் வெல்லம்.

தேங்காய்த் துருவல், வெல்லம், கசகசா மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளை...

சர்க்கரை நோய் குணமாக ஆவாரம் பூ டீ

ஆவாரம் பூ, சுக்கு, ஏலக்காய் ஆகியவை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது....

மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடலாமா

அரிசி ஒரு முக்கியமான தானியமாகும், இது நமது உடலுக்கு ஆற்றல் மற்றும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இன்றைய சூழலில் பெரும்பலனோர் அதிகளவு ஹெட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஹெட்போன் நம் உட்புற காது மூளையோடு நேரடியாக இணைப்பில் உள்ளதால் ஹெட்போன்களில் இருந்து வரும் மின்காந்த அலைகள் மூளையை மிகவும் பாதிப்படைய வைக்கும். இதனால் மூளை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆகவே, நீங்கள் மிகச்சிறிய ஹெட்போன்களை,அதாவது நேரடியாகக் காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் அளவில் உள்ள ஹெட்போன்களை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்