Saturday, April 27, 2024 3:46 pm

எல்லை மீறிய மணிப்பூர் கலவரம் : கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூர் கலவரத்தில் மேலும் ஒரு கொடூர சம்பவமாக, 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த கலவரம் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை எழுப்பி வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்