Saturday, April 27, 2024 3:46 pm

கர்நாடகா சட்டமன்றம் : பாஜக எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் சஸ்பெண்ட்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கர்நாடகாவில் உள்ள சட்டமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில், பல கட்சிகள் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்த கர்நாடகா சட்டமன்றத்தில் சபாநாயகர் முகத்தில் காகிதங்களைக் கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
மேலும், சபாநாயகரின் இந்த உத்தரவை அடுத்து, சபாநாயகர் யு.டி. காதருக்கு எதிராக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்