Saturday, April 27, 2024 6:34 pm

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தென்மேற்கு பருவமழை காரணமாகப் பல வட மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்வதால் , அங்குள்ள ஏரிகளில் நீர் நிரம்பி சாலைகள் முழுவதும் வெள்ளம் நீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது வடமேற்கு வங்கக்கடல் பகுதியின் ஒடிசா கடற்கரையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது  அடுத்த 2 நாட்களில் ஒடிசாவை நோக்கி நகரக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்