Friday, May 3, 2024 1:09 am

சென்னையை நோக்கி படையெடுக்கும் உலக தர நிறுவனங்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் தற்போது ஐடி, கட்டுமானம், உள்கட்டமைப்பு, உற்பத்தி எனப் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகி வருகிறது. அதன்படி, முதல் கட்டமாக  ரூ.1500 கோடி முதலீட்டில் CtrlS Data Center என்ற முன்னணி நிறுவனம் அம்பத்தூரில் கட்டப்படுகிறது. இதனால், தமிழக மக்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
அதைப்போல், இந்த பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனமான ஹாவொர்த், சென்னையில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது. மேலும், இந்த ஸ்விங் ஸ்டெட்டர், ராயல் என்பீல்ட், கிராசிம் பெயின்ட்ஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து சென்னை வர உள்ளது எனத் தகவல் வந்தது
- Advertisement -

சமீபத்திய கதைகள்