Sunday, April 28, 2024 10:55 pm

டிஸ்சார்ஜ்-ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஆனால், திடீர் ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், காவேரி மருத்துவமனையில் அமைச்சருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அதேசமயம், அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துறை சட்டவிரோதமாகக் கைது செய்ததாக ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்து விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் கைது செய்தது சரியே என்றும் , இவரைக் காவல் எடுத்து விசாரிக்கவும் உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி சற்று முன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அங்கிருந்து, அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்