Thursday, May 2, 2024 12:57 pm

மாணவர்கள் இத்தனை பேர் ரூ .1000 வாங்கியுள்ளார்களா ? தமிழக அரசு வெளியிட்ட தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்  அறிவித்திருந்த படி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 கடந்த 2 ஆண்டுகளாக வழங்கி வருகிறார் . அந்த வகையில், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கான, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.94 லட்சம்  மாணவிகள் பயன் அடைந்துள்ளனர் எனத் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
அதைப்போல்,  இந்த 2021-22 கல்வி ஆண்டில் 1.12 லட்சம் மாணவர்களும், 2022-23 கல்வி ஆண்டில் 81,149 பேரும் பயன் அடைந்துள்ளனர் எனப் புள்ளி விவரம் அளித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்