Thursday, May 2, 2024 10:17 pm

பதிலளிக்காத தமிழக ஆளுநர் : நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் மூத்த வழக்கறிஞர் துரைசாமி கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழக ஆளுநர் ஆர் .என் .ரவி அவர்கள் அடிக்கடி கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் என்று குறிப்பிட்டுப் பேசி வருவதைக் குறித்து, இந்த சனாதன தர்மம் என்றால் என்ன? உட்பட 18 கேள்விக்குப் பதில் கேட்டு RTI சட்டத்தின் கீழ் மனு அனுப்பி இருந்தார்.
ஆனால், தற்போது வரை இந்த அனுப்பட்ட மனுவிற்கு எந்த பதிலும் ஆளுநர் தரப்பிலிருந்து அளிக்கப்படாததால் இந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தற்போது மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் அளித்த மனுவை மீண்டும் பரிசீலித்து பதில் அனுப்புமாறு ஆளுநர் செயலருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்