Tuesday, September 26, 2023 3:39 pm

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....

பெங்களூருவில் முழு அடைப்பு : எது இயங்கும், எது இயங்காது?

காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரி, ஐடி...

கர்நாடகாவில் ‘WORK FROM HOME’ அறிவித்த பிரபல நிறுவனம்

தமிழகத்திற்குத் திறக்கப்படும் காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பள்ளி, கல்லூரி, ஐடி அலுவலகங்கள் என அனைத்தும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும் நபர் மீது அங்குள்ள போலீஸார் அதிரடி கைது செய்துள்ளனர்..
ஏனென்றால், பெண்ணை திருமணம் வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு நெருப்பைச் சுற்றி வரும் சடங்கு செய்யும் போது அப்பெண் கதறிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வந்ததையடுத்து, புஷ்பேந்திர சிங்  மீது கைது நடவடிக்கை மேற்கொண்டதாக ஜெய்சல்மர் போலீசார் கூறியுள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்