Wednesday, September 27, 2023 10:22 am

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....

பெங்களூருவில் முழு அடைப்பு : எது இயங்கும், எது இயங்காது?

காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரி, ஐடி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களைத் திரும்பப்பெறுவதாக அறிவித்திருந்தது. இதற்கு வரும் செப்டம்பர் மாதம் வரை பொதுமக்கள் வங்கிகளில் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் அளித்தது. மேலும், இந்த ரூ .2000 நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், இதுவரை 82% இந்தியர்கள், ரூ. 2000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளதாகவும், வங்கியில் கொடுத்து மாற்றுபவர்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளதாகவும் எஸ்.பி.ஐ வங்கி தகவல் அளித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி ரூ . 2000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவித்த முதல் வாரத்தில் மட்டும், 17,000 கோடி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்