Wednesday, September 27, 2023 10:53 am

கேரளா திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் திடீர் போராட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கேரளாவில் உள்ள தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியாகி 42 நாட்களுக்குப் பின்னர் தான் ஓடிடியில் படத்தை வெளியிட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஒப்பந்தம் இருந்து வந்தது.
இந்நிலையில்,  “2018” என்ற மலையாள திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி 33 நாட்களிலேயே  ஓடிடி-யில் வெளியாவதால் இதைக் கண்டித்து இன்றும் (ஜூன் 7), நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது. இதனால், மக்கள் திரையரங்குகளில் இன்றும், நாளையும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் அப்படம் திருப்பி கொடுக்கப்படும் என தியேட்டர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்