Friday, April 26, 2024 12:48 pm

எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில்களில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், எரிவாயு ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென  தடம்புரண்டன. இதனால் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என ரயில்வே துறை தகவல் அளித்தது. மேலும், இந்த ரயிலில் LPG எரிவாயுவை, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்குச் சொந்தமான சேமிப்பு கிடங்கில் நிரப்புவதற்காகச் சென்றபோது இவ்விபத்து ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஒடிசா பகுதியில் ஏற்பட்ட கோர விபத்து ஏற்படுத்தியத் தாக்கம் முடிவதற்குள், அடுத்தடுத்து வடநாட்டில் சரக்கு ஏற்றி வரும் ரயில்கள் தடம்புரண்டு வரும் செய்தி மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்