Wednesday, September 27, 2023 11:32 am

மணிப்பூர் கலவரம் :ஆம்புலன்சிற்குள் தாய், மகன் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட கொடூரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூரில் கடந்த மாதம் இரு சமூகத்தினர் இடையே கடும் மோதல் வெடித்து அம்மாநிலம் முழுவதிலும் பயங்கர வன்முறை வெடித்தது. இதனால் பலர் உயிர் , பொருள், வீடு ஆகியவற்றை இழந்தனர். இதையடுத்து, இந்த வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசு ராணுவத்தை அனுப்பி இந்த வன்முறையைத் தடுக்க நடவடிக்கையை எடுத்தது.
இந்நிலையில், இந்த மணிப்பூர் கலவரத்தால் காயமடைந்த சிறுவனுடன் (8) இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு சுமார் 10 காவலர்களின் பாதுகாப்பில் ஆம்புலன்ஸில் சென்றுகொண்டிருந்த தாய் மற்றும் உறவினரை,ஐரோசெம்பா பகுதியில் ஆம்புலன்சை மறித்த நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள், போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், செவிலியரை விரட்டிவிட்டு, ஆம்புலன்சுக்கு தீ வைத்து தாய், மகனை உயிருடன் எரித்து கிளர்ச்சியாளர்கள் கொன்றது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்