Friday, April 26, 2024 8:30 pm

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடும். மேலும், சிறு குழந்தைகள் இனிப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் இப்படி வயிற்றில் பூச்சிகள் உண்டாகும்.
இதற்கு ஒரு எளிய வைத்தியம், தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளக்கெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும். அதைப்போல், இந்த கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும். மேலும், இந்த துளசியைத் தினமும் மென்று வந்தாலே புழுக்கள் வெளியேறும்.
அதைப்போல், இந்த கொட்டைப் பாக்கைச் சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு தேக்கரண்டி அளவு காலை வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும் என்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்