Tuesday, September 26, 2023 1:53 pm

நரை முடி கருமையாக வளர நீங்கள் செய்ய வேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

ஏன் நன்றாக தூங்க வேண்டும் தெரியுமா ?

தூங்குவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். அதேசமயம், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை...

நரம்பு பிடிப்பை குணமாக்கும் நாட்டு சர்க்கரை

பொதுவாக நாம் சாப்பிடும் நாட்டுச் சர்க்கரையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. இதைப் பால் ,...

சளி தொல்லை நீங்க வேண்டுமா ? அப்போ இதை யூஸ் பண்ணுங்க

திருநீற்றுப் பச்சிலை கற்பூரவல்லி, தைலமா இலை, நொச்சி இலை இவை அனைத்தையும்...

இளநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா ?

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டுக் குடிக்க வேண்டும்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
முட்டையை விட உங்கள் முடியின் போஷாக்கிற்குச் சிறந்த தீர்வு என்னாவாக இருக்க முடியும். முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீன்கள் உங்கள் முடிக்கு, அற்புதமான போஷாக்கை அளித்து, வேகமாக முடி வளர உதவுகிறது. ஆகவே, நீங்கள் முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு ஸ்பூன் எண்ணெய்யை (ஆலிவ் ஆயில் சிறந்தது) நன்றாகக் கலந்து உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் அப்ளை செய்யுங்கள்.
பின்னர் 20 நிமிடம் கழித்து ஷாம்பூ அல்லது சீயக்காய் உபயோகித்து நன்றாக முடியை அலசுங்கள். இதை மாதத்திற்கு ஒருமுறை விடாமல் செய்துவர நீங்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவுக்குத் தீர்வை காண்பீர்கள்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்