Wednesday, September 27, 2023 9:54 am

ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

spot_img

தொடர்புடைய கதைகள்

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....

பெங்களூருவில் முழு அடைப்பு : எது இயங்கும், எது இயங்காது?

காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரி, ஐடி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ”நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல் கட்சிகள் தாமாக முன் வந்து உதவ வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், ”பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன, இதற்கு யார் காரணம் எனப் பதில் சொல்ல வேண்டும். அதைப்போல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்