Wednesday, September 27, 2023 10:04 am

விளக்கெண்ணெய் இத்தனை நன்மை தருகிறதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

உடல் எடை குறைய சாப்பிட கூடியவை , கூடாதவை எது தெரியுமா ?

உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கச் சாப்பிடக் கூடிய உணவுகள்....

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காயில் உள்ள மைரிஸ்டிசின் என்ற இனிப்புச்சுவை, உடலின் தோல் சுருங்காமல் இளமையாக...

கிரீம் பிஸ்கட்டை விரும்பி உண்ணுபவர்களா நீங்கள் ? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது கிரீம் பிஸ்கட்....

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் எது தெரியுமா ?

உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஹீமோகுளோபின் குறைவு,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்களுக்குச் சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றுக்கு விளக்கெண்ணெய் நிவாரணியாகச் செயல்படும். ஆகவே, நீங்கள் உங்கள் முகத்தில் விளக்கெண்ணெய்யை அழுத்தமாகத் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்துக் கழுவி வந்தால் போதும்.
மேலும், இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். இதன்மூலம் சரும சுருக்கங்கள் நீங்கி புதுப் பொலிவு கிடைக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்