Wednesday, September 27, 2023 11:36 am

சிறுநீரக கல் பிரச்சனையா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

உடல் எடை குறைய சாப்பிட கூடியவை , கூடாதவை எது தெரியுமா ?

உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கச் சாப்பிடக் கூடிய உணவுகள்....

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காயில் உள்ள மைரிஸ்டிசின் என்ற இனிப்புச்சுவை, உடலின் தோல் சுருங்காமல் இளமையாக...

கிரீம் பிஸ்கட்டை விரும்பி உண்ணுபவர்களா நீங்கள் ? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது கிரீம் பிஸ்கட்....

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் எது தெரியுமா ?

உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஹீமோகுளோபின் குறைவு,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் சிறுநீரகத்தில் (கிட்னியில்) கல் இருந்தால், நீங்கள் செய்யவேண்டியது ”வெடிக்காத தென்னம்பாளையின் உள்ளே இருக்கும் பருப்பை (அரிசி போன்று இருக்கும்) ஒரு கையளவு எடுத்து அதைச் சாறு பிழிந்து எடுத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்த 5-7 நாட்கள் சாப்பிட வேண்டும்.
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எத்தனை பெரிய கல் ஆயினும் முழுமையாக வெளி வந்து விடும். மேலும், இதைச் சாப்பிட்ட உடனே கடுமையாக இருக்கும் வலி முற்றிலும் குறைந்துவிடும். அதைப்போல், இந்த தென்னம்பாளையைப் பெறுவதற்குத் தென்னை மரம் ஏறும் நபர்களிடம் கூறுங்கள் அவர் உதவி செய்வார்கள்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்