Wednesday, September 27, 2023 11:35 am

இதயத்தில் அடைப்பு இருக்கா ? அப்போ நீங்கள் செய்ய வேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

உடல் எடை குறைய சாப்பிட கூடியவை , கூடாதவை எது தெரியுமா ?

உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கச் சாப்பிடக் கூடிய உணவுகள்....

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காயில் உள்ள மைரிஸ்டிசின் என்ற இனிப்புச்சுவை, உடலின் தோல் சுருங்காமல் இளமையாக...

கிரீம் பிஸ்கட்டை விரும்பி உண்ணுபவர்களா நீங்கள் ? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது கிரீம் பிஸ்கட்....

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் எது தெரியுமா ?

உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஹீமோகுளோபின் குறைவு,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து கொட்டி விடுங்கள். அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து ஒரு பெரிய டம்ளர் நீரில் போடுங்கள். மேலும், இதை அடுப்பில் சிம்மில் வைத்து கொதிக்கவைக்கவும். பின்னர் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும் வடிகட்டி இறக்கி விடுங்கள்.

அப்படி வடிகட்டிய நீரை தினசரி 30 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உங்கள் இருதயத்தில் எத்தனை அடைப்பு இருந்தாலும் காணாமல் போகும். அதைப்போல், இந்த குடிநீரை தினசரி குடித்து வந்தால் கிட்னி லிவர் 10 வயது குழந்தையை போல் ஆகிவிடும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்