Saturday, April 27, 2024 8:42 am

தண்ணீர் இப்படி தான் குடிக்கணுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நம் உடல்நலத்திற்காகப் பல விஷயங்கள் செய்து வருகிறோம். அதில் முக்கிய வகிப்பது தண்ணீர் தான். அப்படி எந்த தண்ணீரைக் குடிப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. அது, நாம் தண்ணீர் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும், தண்ணீர் குடிக்கும்போது மடக் மடக் மடக் என்று வேகமாகக் குடிக்கக்கூடாது வாய் வைத்துக் குடிக்கலாம்.
இல்லையானால் வாய் வைத்துக் குடிக்க முடியாத சூழ்நிலையில் தண்ணீரைத் தொண்டையில் ஊற்றி மெதுவா குடிக்க வேண்டும். ஏனென்றால், நம் தொண்டையில் டான்சில் ஒரு உறுப்பு உள்ளது. அது உடலுக்கு ஏற்றால் போல் ph value மாற்றி அனுப்பும். ஆகவே, நாம் காபி குடிப்பது போல் தண்ணீரை ரசித்துக் குடியுங்கள் நல்லது. வேகமாகக் குடிக்காதீர்கள் அது உடலுக்கு ‘கேடு டான்சில் கட்டி வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்