Tuesday, September 26, 2023 2:10 pm

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் உருக்கமான ட்வீட்

spot_img

தொடர்புடைய கதைகள்

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...

சரிவில் தொடங்கியது இன்றைய (செப் .23) பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (செப்.23) சரிவில் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்திய வர்த்தக...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றத்தின் மூலம் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து, இப்போட்டியில் தோல்வியுற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ட்வீட் செய்துள்ளது.
அதில், “தல, எங்களுக்குத் தெரியும் நாங்கள் ஒரு ஜீனியசுக்கு எதிராக மட்டும் இறுதிப் போட்டியில் களமிறங்கவில்லை. ஒரு மஞ்சள் கடலுக்கு எதிராகக் களமிறங்கினோம். இந்த முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருந்தாலும், ஐபிஎல் கோப்பையை நீங்கள் வைத்திருப்பதைப் பார்க்கும்போது எங்களுக்குள் இருக்கும் குழந்தை மகிழ்கிறது என ட்வீட் செய்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்