Tuesday, September 26, 2023 3:15 pm

திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘லியோ’ டீம் ஆடியோ வெளியீட்டு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஜய் நடித்த 'லியோ', சமூக ஊடக தளங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்து,...

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த காளகஸ்தீஸ்வரர் கோவிலுக்குத் திங்கட்கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அன்று ராகு கால வேளையான காலை 7.30மணி முதல் 9மணி வரை, இறைவனுக்குச் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

அப்போது, திருமணம் நடைபெற வேண்டும் என எண்ணும் கன்னியரோ, இளைஞரோ அல்லது அவர்களது பெற்றோர்களோ, சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தை அர்ச்சனை தட்டில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர்.அப்படிச் செய்தால், அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் பெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். அன்று வெகு தொலைவிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து ஆராதனை செய்வது வழக்கமாக உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்