Wednesday, September 27, 2023 11:05 am

உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா?

spot_img

தொடர்புடைய கதைகள்

உடல் எடை குறைய சாப்பிட கூடியவை , கூடாதவை எது தெரியுமா ?

உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கச் சாப்பிடக் கூடிய உணவுகள்....

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காயில் உள்ள மைரிஸ்டிசின் என்ற இனிப்புச்சுவை, உடலின் தோல் சுருங்காமல் இளமையாக...

கிரீம் பிஸ்கட்டை விரும்பி உண்ணுபவர்களா நீங்கள் ? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது கிரீம் பிஸ்கட்....

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் எது தெரியுமா ?

உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஹீமோகுளோபின் குறைவு,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எந்த காரணமும் இல்லாமல் மனம் சோர்வாக இருக்கிறதா, அப்படியென்றால் உங்களுக்கான சுய பரிசோதனை இதோ. நீங்கள் எதுவுமே நடக்காமல் கவலை, படபடப்பு ஏற்படுவது, எதிலுமே நம்பிக்கை இல்லாமல் உணர்வது, ஒரு காலத்தில் ரசித்த விஷயத்தை இப்போது சட்டையே செய்யாமல் இருப்பது, தூங்கும் நேரம், உணவுப்பழக்கத்தில் மாற்றம்.

அதைப்போல், சின்ன விஷயங்களில் கூட கவனக்குறைவு, கவன சிதறல் காரணமின்றி குற்ற உணர்வில் தவிப்பது போன்ற அறிகுறிகள் சுமார் 2 வாரத்துக்கும் மேல் தொடர்ந்தால் தாமதிக்காமல் உளவியல் ஆலோசகரை அணுகுங்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்